சினிமா

செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் அடுத்த படம்

இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில், அவரது சகோதரரான தனுஷ் அடுத்த படத்தில் நடிக்க உள்ளதாகவும், இப் படத்தை கலைப்புலி எஸ் தாணு தயாரிக்க உள்ளதாகவும் கூறப்பட்டது.

தந்தி டிவி
இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில், அவரது சகோதரரான தனுஷ் அடுத்த படத்தில் நடிக்க உள்ளதாகவும், இப் படத்தை கலைப்புலி எஸ் தாணு தயாரிக்க உள்ளதாகவும் கூறப்பட்டது. இப்படத்திற்காக 2 பாடல் உருவாக்கப்பட்டுள்ளதாக இசையமைப்பாளர் சீன் ரோல்டன் தெரிவித்துள்ளார். இதனையடுத்து தனுஷ் - செல்வராகவன் மீண்டும் இணைவது உறுதியாகியுள்ளது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்