சினிமா

சீதக்காதி வெளியாவதில் சிக்கல் இல்லை - விஜய்சேதுபதி

சீதக்காதி திரைப்படம் வெளியாகுவதில் சிக்கல் ஏதும் இல்லை என நடிகர் விஜய்சேதுபதி தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

சீதக்காதி திரைப்படம் வெளியாகுவதில் சிக்கல் ஏதும் இல்லை என்று தெரிவித்த நடிகர் விஜய்சேதுபதி, திரைத்துறையில் ஏற்படும் பிரச்சனைகளுக்கு யார் மீதும் பழிப்போட விரும்பவில்லை என்றும் காரசாரமாக பதில் அளித்தார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்