சினிமா

பாடகி அவதாரம் எடுத்த சாயிஷா...

வனமகன், ஜூங்கா, கடைக்குட்டி சிங்கம், கஜினிகாந்த் உள்ளிட்ட படங்களில் நடித்த சாயிஷா, அண்மையில் நடிகர் ஆர்யாவை காதல் திருமணம் செய்து கொண்டார்.

தந்தி டிவி
வனமகன், ஜூங்கா, கடைக்குட்டி சிங்கம், கஜினிகாந்த் உள்ளிட்ட படங்களில் நடித்த சாயிஷா, அண்மையில் நடிகர் ஆர்யாவை காதல் திருமணம் செய்து கொண்டார். ஏற்கனவே நடனத்தில் தனது திறமையை வெளிப்படுத்தியுள்ள சாயிஷா, தற்போது பாடகி அவதாரம் எடுத்துள்ளார். காக்க காக்க படத்தில் இடம்பெற்றுள்ள ஒன்றா, ரெண்டா ஆசைகள் என்ற பாடலை அவர் பாடி, தனது சமூகவலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை