சினிமா

தேசிய விருதில் சார்பட்டா பரம்பரை புறக்கணிக்கப்பட இதுதான் காரணம்.. பா. ரஞ்சித் பரபரப்பு புகார்

தந்தி டிவி

அரசியல் காரணங்களால் சார்பட்டா பரம்பரை படம் தேசிய விருதில் புறக்கணிக்கப்பட்டதாக, இயக்குனர் பா.ரஞ்சித் குற்றம்சாட்டி உள்ளார். ஆர்யா, துஷாரா விஜயன் உள்ளிட்டோர் நடித்து, நேரடியாக ஓ.டி.டி.யில் வெளியான சார்ப்பட்டா பரம்பரை படம் பெரும் வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில், வேண்டுமென்றே தனது வேலையை மதிக்கக்கூடாது என்பதற்காக சிலர் திட்டமிட்டு செயல்படுகிறார்கள் என குற்றம்சாட்டி உள்ள இந்தப் படத்தின் இயக்குனர் பா.ரஞ்சித், விருதுகளுக்கு தகுதி இல்லாததா சார்பட்டா பரம்பரை? எனவும் கேள்வி எழுப்பி உள்ளார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்