சினிமா

'சர்கார்' படத்தில் விஜய் டபுள் ஆக்‌ஷன் இல்லை

'சர்கார்' படத்தில் விஜய் டபுள் ஆக்‌ஷன் இல்லை தந்தி தொலைக்காட்சிக்கு பிரத்யேக தகவல்

தந்தி டிவி

விஜய் - ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணியில் உருவாகி வரும் சர்கார் படத்தின் மீது எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது. இது அரசியல் படம் என்றும் , விஜய் இரட்டை வேடங்களில் நடிக்கின்றார் என்றும் தகவல்கள் பரவி வந்த நிலையில், அவர் இரட்டை வேடத்தில் நடிக்கவில்லை என்று தந்தி தொலைக்காட்சிக்கு பிரத்யேக தகவல் கிடைத்துள்ளது. மேலும் , முழுக்க முழுக்க அரசியல் பேசும் படமாகவும் இருக்காது என்று தெரிய வந்துள்ளது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்