சினிமா

யூ-டியூப் டிரண்டிங்கில் "சர்கார்" முதலிடம்

யூ-டியூப் டிரண்டிங்கில் "சர்கார்" முதலிடம்

தந்தி டிவி

முதல் 5 மணி நேரத்தில் 10 லட்சம் லைக்குகளை பெற்ற சர்கார் டீசர், உலகின் அதிக லைக்குகளை பெற்ற டீசர் என்ற சாதனையை படைத்துள்ளது. மேலும் ஒரு லட்சத்திற்கும் அதிகமான ரசிகர்கள், டீசர் குறித்து கருத்து பதிவிட்டுள்ளனர். இந்தியா மற்றும் இலங்கையில் சர்கார் டீசர், யூ- டியூப் டிரண்டிங்கில் முதலிடத்திலும், ஐக்கிய அரபு எமிரேட்டில் 2 - வது இடத்திலும் சர்கார் டீசர் உள்ளது,

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்