சினிமா

சர்கார் கதை உரிமை கோரியவருடன் சமரசம்

சர்கார் பட கதை தொடர்பாக இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் - காதாசிரியர் வருண் ராஜேந்திரன் இடையே சமரசம் ஏற்பட்டுள்ளது. வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதி சுந்தர் அமர்வு முன்பு இன்று காலை விசாரணைக்கு வந்தது.

தந்தி டிவி

* சர்கார் பட கதை தொடர்பாக இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் - காதாசிரியர் வருண் ராஜேந்திரன் இடையே சமரசம் ஏற்பட்டுள்ளது. வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதி சுந்தர் அமர்வு முன்பு இன்று காலை விசாரணைக்கு வந்தது.

* விசாரணையை நேரில் பார்ப்பதற்கு ஏ.ஆர்.முருகதாஸ் மற்றும் பாக்யராஜ் நேரில் வந்திருந்தனர்.

* இந்த வழக்கில் படத்தின் தயாரிப்பு நிறுவனம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், செங்கோல் கதையின் கதாசிரியர் வருண் ராஜேந்திரனுடன் பட தயாரிப்பு நிறுவனம் சமரசம் செய்து கொண்டதாக தெரிவித்தார்.

* சர்கார் படத்தின் டைட்டில் கார்டில் செங்கோல் கதாசிரியர் வருண் ராஜேந்திரனின் பெயர் போடவும் பட தயாரிப்பு நிறுவனம் ஒப்புக்கொண்டது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்