சினிமா

சென்னையில் நடிகர் விஜய் படத்தின் ஷூட்டிங்

நடிகர் விஜய் நடிக்கும் சர்கார் படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நடக்க உள்ளது

தந்தி டிவி
விஜய் - ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணியில் விறுவிறுப்பாக உருவாகி வரும் படம் 'சர்கார்'. இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது சென்னையில் நடைபெற்று வருகிறது. விரைவில் இங்கு படப்பிடிப்பை முடித்துவிட்டு இம்மாத இறுதியில் வெளிநாட்டில் படப்பிடிப்பை நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்