சினிமா

மும்பையில் 'சர்கார்' கொண்டாட்டம் : ரசிகர்கள் மோதல்

மும்பையில் சர்கார் படம் வெளியாகியுள்ள திரையரங்கங்கள் முன்பு, மராட்டிய மாநிலத்தில் வசிக்கும் விஜய் ரசிகர்கள் உற்சாக கொண்டாட்டங்களில் ஈடுபட்டனர்.

தந்தி டிவி

மும்பையில், சர்கார் படம் வெளியாகியுள்ள திரையரங்கங்கள் முன்பு, மராட்டிய மாநிலத்தில் வசிக்கும் விஜய் ரசிகர்கள் உற்சாக கொண்டாட்டங்களில் ஈடுபட்டனர். வடாலாவில் உள்ள கார்னிவல் திரையரங்கம் முன்பு திரண்ட ரசிகர்கள், வெடிவெடித்தும், கேக் வெட்டியும், தேங்காய் உடைத்து உற்சாகமாக நடனமாடி மகிழ்ந்தனர். அப்போது விஜய் ரசிகர்களின் இரு தரப்புக்கு இடையே மோதல் வெடித்தது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்