சினிமா

சென்னை முதல் நாள் வசூலில் காலா, பாகுபலியை மிஞ்சிய சர்கார்

நடிகர் விஜய் நடித்த சர்கார் படம் காலா, பாகுபலியை தாண்டி அதிக வசூலை எட்டியுள்ளது.

தந்தி டிவி
நடிகர் விஜய் நடிப்பில் வெளியான சர்கார் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு அதிகமாக உள்ளது. சென்னையில் நேற்று ஒரு நாள் மட்டும் 22 திரையரங்குகளில் 330 காட்சிகள் திரையிடப்பட்டது. காலை முதல் இரவு வரையிலான காட்சிக்கு டிக்கெட்கள் அனைத்தும் நிரம்பி இருந்தன. முதல் நாள் மட்டும் 2 கோடியே 37 லட்ச ரூபாய் வசூலை எட்டிப் பிடித்து சர்கார் சாதனை படைத்துள்ளது. இது காலா, பாகுபலி படங்களின் வசூலை விட அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை