சினிமா

ஜுங்கா டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா - விஜய்சேதுபதி, நடிகை சரண்யா கலகலப்பு பேச்சு

ஜுங்கா திரைப்பட டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் விஜய்சேதுபதி, நடிகை சரண்யா உள்ளிட்டோர் கலகலப்பாக பேசினர்.

தந்தி டிவி

"ஜுங்கா" படத்தின் டிரைலர் நேற்று வெளியாகியுள்ளது. காஷ்மோரா இயக்குநர் கோகுலின் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ளது "ஜுங்கா" . இப்படத்தில் விஜய்சேதுபதிக்கு ஜோடியாக சயீஷா நடித்துள்ளார். அதுமட்டுமின்றி மடோனா செபஸ்டின், யோகி பாபு, சரண்யா பொன்வண்ணன் ஆகியோரும் இப்படத்தில் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்