பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங்கிற்கு ஜோடியாக சாரா அர்ஜுன் நடிக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது... தமிழில், தெய்வத் திருமகள், சைவம், பொன்னியின் செல்வன் உள்ளிட்ட படங்களில் நடித்து புகழ்பெற்ற சாராவுக்கு தற்போது 19 வயதாகும் நிலையில், 39 வயது ரன்வீருடன் ஜோடி போட உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது... இப்படத்தில் சஞ்சய் தத், மாதவன், அர்ஜுன் ராம்பால் உள்ளிட்டோரும் நடிக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.