சினிமா

"சஞ்சய் தத்துக்காக வாழ்க்கையை அர்ப்பணிப்பேன்" - ஆட்டோ ஓட்டுநர்

சஞ்சய் தத்துக்காக, வாழ்க்கையை அர்ப்பணிக்க தயாராக இருப்பதாக அவரின் தீவிர ரசிகர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

சஞ்சய் தத்துக்காக, வாழ்க்கையை அர்ப்பணிக்க தயாராக இருப்பதாக அவரின் தீவிர ரசிகர் ஒருவர் தெரிவித்துள்ளார். மும்பை மாநகரை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் சந்தீப் பச்சே, சஞ்சய் தத்தின் தீவிர ரசிகர் ஆவார்.

மிகவும் கஷ்டமான காலங்களில் சஞ்சய் தமக்கு உதவியதாக தெரிவித்த அவர், சஞ்சயின் ரசிகராக 30 வினாடிகள் படத்தில் நடிக்க வேண்டும் என்பதே விருப்பம் எனவும் கூறியுள்ளார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்