சினிமா

உலக உலா - வலம் வரும் சம்யுக்தா ஹெக்டே

தமது17 வயதில் நடிக்க வந்த கன்னட நடிகை சம்யுக்தா ஹெக்டே, படப்பிடிப்பின்போது, எப்போதெல்லாம் ஓய்வு கிடைக்கிறதோ, அப்போதெல்லாம் வெளிநாடு பறப்பதை வழக்கமாக கொண்டிருக்கிறார்.

தந்தி டிவி

தமது17 வயதில் நடிக்க வந்த கன்னட நடிகை சம்யுக்தா ஹெக்டே, படப்பிடிப்பின்போது, எப்போதெல்லாம் ஓய்வு கிடைக்கிறதோ, அப்போதெல்லாம் வெளிநாடு பறப்பதை வழக்கமாக கொண்டிருக்கிறார். அண்மையில் ஐரோப்பிய நாடுகளுக்கு சென்ற சம்யுக்தா ஹெக்டே, வெளிநாட்டு இளைஞர் ஒருவருடன் நெருக்கமாக எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தமது சமூக வலை தள பக்கத்தில் பதிவேற்றி உள்ளார். ஏ.எல். விஜய் இயக்கத்தில் வாட்ச்மேன் என்ற படத்தில் நடித்துள்ள சம்யுக்தா ஹெக்டே, தமிழில் கைவசம் 3 படங்களை வைத்துள்ளார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்