Sameera Reddy ``அதிக பணம், புகழ், மரியாதை’’ - இந்தியாவுக்கே கேட்க சத்தமாக சொன்ன சமீரா ரெட்டி
பாலிவுட்டை விட தென்னிந்திய திரையுலகில்தான் அதிக மரியாதை, பணம், புகழ் கிடைத்தது என நடிகை சமீரா ரெட்டி தெரிவித்துள்ளார்