சினிமா

வேகமாக பரவிய சமந்தாவின் புகைப்படம் - ரசிகர்கள் சிலர் எதிர்ப்பு

கணவர் நாக சைதன்யா எடுத்த புகைப்படத்தை நடிகை சமந்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

தந்தி டிவி

கணவர் நாக சைதன்யா எடுத்த புகைப்படத்தை நடிகை சமந்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இது, சமூக வலைத்தளத்தில் வேகமாக பரவி வருகிறது. சீமா ராஜா, யூ TURN படங்களின் வெற்றிக்கு பிறகு, தனது கணவருடன் விடுமுறையை சமந்தா கொண்டாடி வருகிறார்.இந்நிலையில், தனது கணவர், எடுத்த புகைப்படத்தை அவர் வெளியிட்டுள்ளார். இந்த நிலையில், சமந்தாவின் இந்த புகைப்படத்திற்கு ரசிகர்கள் சிலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். கவர்ச்சியான உடைகளை தவிர்க்குமாறு அவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். ஏற்கனவே நடிகை பவானி சங்கருக்கும், ரசிகர்கள் இது போன்ற எதிர்ப்பை தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ