சினிமா

சமந்தா வெளியிட்ட திருமண வீடியோ

நடிகை சமந்தா, தமது திருமண வீடியோவை வெளியிட்டு,

தந்தி டிவி
நடிகை சமந்தா, தமது திருமண வீடியோவை வெளியிட்டு, ரசிகர்களைக் கவர்ந்துள்ளார். நாக சைதன்யா - சமந்தா திருமணம், கடந்தாண்டு, அக்டோபர் மாதம் நடைபெற்றது. திருமணத்திற்குப் பின்னர், சமந்தா நடித்த திரைப்படங்கள் வெற்றி பெற்றி நிலையில், திடீரென தமது திருமண வீடியோவை, இன்ஸ்டாகிராம் பக்கத்தில், அவர் வெளியிட்டுள்ளார். இதனை, லட்சக்கணக்கான ரசிகர்கள் பார்த்து ரசித்து வருகின்றனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்