சினிமா

சல்மான் - ராஷ்மிகா கூல் ஸ்டெப்ஸ் - சிக்கந்தர் பட பாடல் வைரல்

தந்தி டிவி
• டைரக்டர் முருகதாஸ்க்கு COMEBACK படமா இருக்குமானு பேச வச்சிருக்க படம் சிக்கந்தர். சல்மான் - ராஷ்மிகா PAIR ஃபேன்ஸை கவர, படம் ரம்ஜானுக்கு வரதா ஏற்கனவே சொல்லியிருந்தாங்க... • இப்ப, படத்தோட முதல் பாட்ட இறக்கி ஃபேன்ஸை சந்தோசபடுத்தியிருக்காங்க... மியூசிக்கும், சல்மான் - ராஷ்மிகா டான்ஸும் செம்மனு சொல்லிட்டு இருக்காங்க...

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்