சினிமா

Salman Khan || Ramp வாக்கில் அசத்தியநடிகர் சல்மான் கான்

தந்தி டிவி

மும்பையில் நடைபெற்ற ஃபேஷன் ஷோ நிகழ்ச்சியில் நடிகர் சல்மான் கான், மிடுக்கான உடையில் வசீகரத்துடன் ராம்ப் வாக் செய்தார். ஃபேஷன் டிசைனர் விக்ரம் பட்னியின் 35 ஆண்டுகாலத்தை பறைசாற்றும் வகையில், விண்டேஜ் இந்தியா என்ற கருப்பொருளில் ஃபேஷன் ஷோ நடத்தப்பட்டது. இதில் சோனாக்ஷி சின்ஹா, சுஷ்மிதா சென், ஜெனிலியா, ரித்தேஷ் தேஷ்முக் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்

CCB | Anbil Mahesh | அன்பிலின் வாக்குமூலம்.. 7 மணிநேர விசாரணையில் நடந்தது என்ன..?

BREAKING | PMK | இடைத்தேர்தலில் யாருக்கும் ஆதரவு? அரசியல் களத்தையே புறட்டிய பாமக அறிவிப்பு

BREAKING || "7 மணி நேரம்.. 246 கேள்விகள்..." - வெளியே வந்ததும் அன்பில் மகேஷ் பரபரப்பு பிரஸ்மீட்

Mamata Banerjee | Rahul Gandhi | மம்தா ஆதரவு அளித்த சிலமணி நேரத்திலேயே.. காங்., வேட்பாளர் கைது

By Election | AIADMK | EPS | இடைத்தேர்தல் - ஈபிஎஸ்ஸின் பிரசார தேதி அறிவிப்பு