சினிமா

Sai Pallavi Sita Controversy| சீதா கேரக்டரில் நடிப்பதில் சாய் பல்லவியிடம் தோற்ற பிரபல நடிகை

Sai Pallavi Sita Controversy| சீதா கேரக்டரில் நடிப்பதில் சாய் பல்லவியிடம் தோற்ற பிரபல நடிகை

thanthitv

சீதா கதாபாத்திர வாய்ப்பு - வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த ஸ்ரீனிதி கேஜிஎஃப் (KGF) திரைப்படங்கள் மூலம் பிரபலமான நடிகை ஸ்ரீனிதி ஷெட்டி, சீதா கதாபாத்திரத்தில் நடிக்க மறுத்ததாக பரவிய தகவல் உண்மையில்லை என தெரிவித்துள்ளார். இயக்குநர் நிதிஷ் திவாரி தன்னை சீதா கதாபாத்திரத்திற்காக அணுகியதாகவும், தான் ஆடிஷனில் பங்கேற்றதாகவும் கூறியுள்ளார். ஆனால், அந்தத் தேர்வில் தன்னால் வெற்றி பெற முடியவில்லை என்றும், அதன் பின்னரே அந்த வாய்ப்பு சாய் பல்லவிக்கு சென்றதாகவும் ஸ்ரீனிதி ஷெட்டி விளக்கம் அளித்துள்ளார்.

TVK | Udhayanidhi vs Vijay | விடிந்ததும் ஷாக் கொடுத்த தவெக

Aadhavarjuna "எழுதி வச்சுக்கோங்க" - உச்சகட்ட அரசியல் பரபரப்பில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா அதிரடி பேச்சு

Udhayanidhi Arrest | போராட்டத்தில் திடீரென கொட்டிய மழை - நகராமல் நின்று கோஷமிட்ட திமுக தொண்டர்கள்

BREAKING || "அந்த வீடியோவை கொடுங்க" - உதயநிதியிடம் போலீஸ் கேட்ட முக்கிய கேள்வி....பரபரக்கும் விசாரணை

Udhayanithi Arrest | Thanjavur | தொடரும் விசாரணை - Gen Z DMK-உடன் ஸ்டேஷனுக்கு வெளியே ஜூலி