சினிமா

'STR 49' படத்தில் சாய் பல்லவி? - மேஜிக் நிகழுமா

தந்தி டிவி

சிலம்பரசன் அடுத்தடுத்து படங்கள் ஒப்பந்தமாகி பிஸியா ஓடிட்டு இருக்காரு. அவரோட 49வது படம் சார்ந்த தகவல் இப்ப ரசிகர்களை குஷியாக்கிருக்கு. இது நடக்குமானு ஆசைப்பட வச்சிருக்கு..

சிலம்பரசனின் 49வது படத்தை பார்க்கிங் பட இயக்குநர் ராம்குமார் இயக்குறாரு.. இதுல ஸ்பெஷல் என்னான ஹீரோயினா சாய் பல்லவிய நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடந்ததாகவும், அவர் நடிக்க அதிக வாய்ப்பு இருப்பதாகவும் கோலிவுட்ல ஒரு தகவல் ஓடிட்டு இருக்கு..

இதுமட்டுமில்ல சிலம்பரசன் மூலம் சினிமாவுல அறிமுகமாகி காமெடியனா கொடிகட்டி பறந்த சந்தானம், இந்த படத்துல முக்கிய கேரக்டர்ல நடிக்க இருப்பதாகவும் சொல்லப்படுது...

இது உறுதியாகும்பட்சத்துல STR 49 கலக்கும்னு எதிர்பார்க்கலாம்...

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்