சினிமா

'சாமி ஸ்கொயர்' பாடல்கள் வெளியீட்டு தேதி அறிவிப்பு

'அதிரூபனே', 'மொளகாப்பொடியே' ஆகிய 2 பாடல்கள் சிங்கிள் டிராக்காக வெளியானது.

தந்தி டிவி
விக்ரம் - ஹரி கூட்டணியில் உருவாகியுள்ள சாமி ஸ்கொயர் வெளியீட்டுக்கு தயாராகி வருகிறது. அண்மையில் படத்திலிருந்து 'அதிரூபனே', 'மொளகாப்பொடியே' ஆகிய 2 பாடல்கள் சிங்கிள் டிராக்காக வெளியானது. இதை தொடர்ந்து ஜூலை 23ம் தேதி மொத்த பாடல்களும் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Breaking | Tamilnadu | TNElections | 4 நாட்களில் இத்தனை கோடியா..? தமிழகம் முழுவதும் அரங்கேறிய அதிரடி

Breaking | LPG Shortage | LPG தட்டுப்பாடு.. மத்திய அரசு வெளியிட்ட கவலை தகவல்

BREAKING || விட்டாச்சு தொடர் விடுமுறை... சொந்த ஊர் போகும் மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

Coimbatore | Arrest | Election | கோவையில் 32 ரவுடிகள்அதிரடி கைது.. கும்பலாக தூக்கிய போலீசார்

G.R. Swaminathan | Madurai | "எனக்கு அதிகாரம் உள்ளது" - நீதிபதி G.R.சுவாமிநாதன் அதிரடி