சினிமா

20 ஆம் தேதி வெளியாகிறது சாமி ஸ்கொயர்

நடிகர் விக்ரம் இயக்குநர் ஹரி இயக்கத்தில் உருவாகியுள்ள சாமி ஸ்கொயர் படம் வருகிற 20ஆம் தேதி வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

தந்தி டிவி
நடிகர் விக்ரம் இயக்குநர் ஹரி இயக்கத்தில் உருவாகியுள்ள சாமி ஸ்கொயர் படம் வருகிற 20ஆம் தேதி வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. விக்ரமுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ், ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் நடித்துள்ளனர். முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து இந்த படம் உருவாகி உள்ளது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்