சினிமா

ஜூலை 10ம் தேதி சாமி ஸ்கொயரின் முதல் சிங்கிள்

ஜூலை 10ம் தேதி, அதிரூபனே என்ற அந்த பாடல் வெளியாக இருப்பதை போஸ்டர் மூலம் அறிவித்துள்ளது படக்குழு.

தந்தி டிவி
விக்ரம் - ஹரி கூட்டணியில் உருவாகும் சாமி ஸ்கொயர் திரைப்படத்தின் ட்ரெய்லர் அண்மையில் வெளியாகி வைரலானது. இதை தொடர்ந்து தற்போது தேவி ஸ்ரீ பிரசாத் இசையில் முதல் சிங்கிள் வெளியாகும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. ஜூலை 10ம் தேதி, அதிரூபனே என்ற அந்த பாடல் வெளியாக இருப்பதை போஸ்டர் மூலம் அறிவித்துள்ளது படக்குழு.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்