சினிமா

'ராயல் மெக்' - தந்தி ஒன் தொலைக்காட்சியில் இன்று இரவு 9 மணிக்கு...

தந்தி டிவி

தந்தி ஒன் தொலைக்காட்சியில் இன்று இரவு 9 மணிக்கு 'ராயல் மெக்' என்ற திரைப்படம் ஒளிபரப்பாகிறது. கொரோனா வைரஸ் தொற்றின் பின்னணியில் உருவான இப்படத்தின் கதைக்களம், உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்டது. இப்படத்தின் நாயகன் தனுஷ், தனது ஐஏஎஸ் கனவை அடைவதற்காக மேற்கொள்ளும் முயற்சிகளும், அதில் ஏற்படும் தடைகளை எவ்வாறு எதிர்கொள்கிறான் என்பதும் உணர்வுப்பூர்வமாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. நாகபூசணம் இயக்கத்தில், தனுஷ் மாதவன் மற்றும் ஸ்ரவ்யா ராவ் ஆகியோர் நடிப்பில் வெளியான இப்படத்தை, இன்று இரவு 9 மணிக்கு உங்கள் தந்தி ஒன் தொலைக்காட்சியில் காணத்தவாறாதீர்கள்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்