சினிமா

ரவுடி பேபி பாடலுக்கு, மனைவியுடன் ஆர்யா நடனம்

நடிகை ஆயிஷாவை காதலித்து, கரம் பிடித்துள்ளார், நடிகர் ஆர்யா. ஐதராபாத்தில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியின்போது, ரவுடி பேபி பாடலுக்கு புதுமனைவியுடன் ஆர்யா உற்சாகமாக நடனம் ஆடி, அசத்தினார்.

தந்தி டிவி
நடிகை ஆயிஷாவை காதலித்து, கரம் பிடித்துள்ளார், நடிகர் ஆர்யா. ஐதராபாத்தில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியின்போது, ரவுடி பேபி பாடலுக்கு புதுமனைவியுடன் ஆர்யா உற்சாகமாக நடனம் ஆடி, அசத்தினார். புதுமணத் தம்பதிகளுடன் திருமணத்திற்கு வந்திருந்த நண்பர்களும் தோழிகளும் இணைந்து நடனம் ஆடினர்.

Summer Heat | கொடூரமாக கொளுத்தும் வெயில் - ஈரக்குலை வற்றிப்போன தமிழ்நாடு

BREAKING || தொடரும் அதிரடி - சென்னை காவல் ஆணையர் மாற்றம்

BREAKING || ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு - நினைவானது விசிகவின் பல ஆண்டு கனவு

🔴LIVE : ADMK | EPS | CV Shanmugam | SP Velumani | தீவிரம் காட்டும் CVS மற்றும் SPV

🔴LIVE : தவெகஅமைச்சரவையில் IUML & விசிக வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு