சினிமா

"படத்தின் கதை இதான்" - மீண்டும் புதிய படத்தில் இணையும் 'ஜோ' ஜோடி

தந்தி டிவி

சமீபத்தில் வெளியாகி வரவேற்பை பெற்ற ஜோ படத்தின் நாயகன் ரியோ ராஜ், கதாநாயகி மாளவிகா மனோஜ் ஆகியோர், மீண்டும் புதிய படத்தில் இணைந்து நடிக்க உள்ளனர். இந்த படத்திற்கான பூஜை மற்றும் படப்பிடிப்பு தொடக்க விழா சென்னையில் நடைபெற்றது. அறிமுக இயக்குநர் கலையரசன் தங்கவேல் இயக்கும் இந்த படத்தில், ஆர்.ஜே.விக்னேஷ், ஷீலா ராஜ்குமார், ஜென்சன் திவாகர், இயக்குநர் வெங்கடேஷ் ஆகியோர் நடிக்கவுள்ளனர். திருமணமான ஆண்களின் பிரச்சினைகளை, பெண்களும் ஏற்றுக் கொள்ளும்படியாக சொல்லப்போகும் முதல் திரைப்படமாக இது இருக்கும் என இயக்குநர் தெரிவித்துள்ளார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்