சினிமா

இளம் ஹீரோக்களுடன் நடிக்க ஆர்வம் காட்டும் நடிகை...

விஜய் ஆண்டனியின் தமிழரசன் படத்தில் இடம்பெற்றுள்ள நடிகை ரம்யா நம்பீஸன், இளம் ஹீரோக்களுடன் மட்டுமே நடிக்க அதிக ஆர்வம் காட்டி வருகிறார்.

தந்தி டிவி

விஜய் ஆண்டனியின் தமிழரசன் படத்தில் இடம்பெற்றுள்ள நடிகை ரம்யா நம்பீஸன், இளம் ஹீரோக்களுடன் மட்டுமே நடிக்க அதிக ஆர்வம் காட்டி வருகிறார். அண்மையில் திரைக்கு வந்த நட்புன்னா என்னன்னு தெரியுமா என்ற படத்தில், இளம் ஹீரோ கவினின் காதலியாக தோன்றிய ரம்யா நம்பீஸன், நெருக்கமான காட்சிகளிலும் முத்தக்காட்சியிலும் இயல்பாகவும், சிறப்பாகவும் நடித்து கொடுத்தார். அம்மா வேடத்தில் நடிப்பதை விட, இதுபோன்று இளம் ஹீரோக்களுடன் நடிப்பதையே தாம் பெரிதும் விரும்புவதாக நடிகை ரம்யா நம்பீஸன் தெரிவித்துள்ளார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்