சினிமா

வெளியானது "மாநாடு" டிரெய்லர் - தீபாவளிக்கு திரைக்கு வருகிறது, மாநாடு

வெளியானது "மாநாடு" டிரெய்லர் - தீபாவளிக்கு திரைக்கு வருகிறது, மாநாடு

தந்தி டிவி
வெளியானது "மாநாடு" டிரெய்லர் - தீபாவளிக்கு திரைக்கு வருகிறது, மாநாடு

ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்போடு காத்திருந்த சிம்புவின் மாநாடு பட டிரெய்லர் வெளியானது. வெங்கட்பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள படம் மாநாடு. சுரேஷ் காமாட்சி இப்படத்தைத் தயாரித்துள்ள நிலையில், சிம்புவுக்கு ஜோடியாக கல்யாணி ப்ரியதர்ஷ்ன் நடித்துள்ளார். எஸ்.ஏ.சந்திர சேகர், எஸ்.ஜே.சூர்யா, பிரேம்ஜி, வாகை சந்திரசேகர் உள்ளிட்ட நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் நடைத்துள்ளது. யுவன்சங்கர் ராஜா இப்படத்துக்கு இசையமைத்துள்ளார். இப்பட டிரெய்லர் புகழ்பெற்ற ஹாலிவுட் இயக்குநர் க்றிஸ்டோஃபர் நோலனின் டெனட் படத்தைப் போல் உள்ளதாக ரசிகர்கள் ஒப்பிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்