சினிமா

"மண்டேலா படத்தை மறு தணிக்கை செய்க" - முடிதிருத்துவோர் சங்கம் சார்பில் வழக்கு

யோகி பாபு நடித்துள்ள மண்டேலா திரைப் படத்தை மறு தணிக்கை செய்து சர்ச்சையான காட்சிகளை நீக்கக் கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

தந்தி டிவி

யோகி பாபு நடித்துள்ள மண்டேலா திரைப் படத்தை மறு தணிக்கை செய்து சர்ச்சையான காட்சிகளை நீக்கக் கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. தமிழ்நாடு முடிதிருத்துவோர் சங்கம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் மண்டேலா திரைப்படத்தில் முடிதிருத்தும் தொழிலாளர்களை கழிவறை கழுவ செய்தது ,செருப்பால் அடிப்பது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. மருத்துவர் சமுதாயத்தை புண்படுத்தும் வகையில் உள்ள இந்த காட்சிகளை மறுதணிக்கை செய்து நீக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப் பட்டது. இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்