சினிமா

சாய் பல்லவியின் ரோஸ் நிற கன்னத்துக்குக் காரணம்?

மேக்கப் போடாமலேயே கன்னம் இளஞ்சிவப்பாக இருப்பதும், சிரிக்கும்போது கன்னம், மேலும், சிவப்பாவதும் தான், நடிகை சாய் பல்லவியைப் பிரபலப்படுத்தியது.

தந்தி டிவி

மேக்கப் போடாமலேயே கன்னம் இளஞ்சிவப்பாக இருப்பதும், சிரிக்கும்போது கன்னம், மேலும், சிவப்பாவதும் தான், நடிகை சாய் பல்லவியைப் பிரபலப்படுத்தியது. கன்னம் தானாக சிவப்பாவதற்குக் காரணம் ஒரு விநோதமான தோல் குறைபாடு. அந்தக் குறைபாட்டின் பெயர் 'ரோஸாஸியா'. கன்னத்தின் அடியில் இருக்கும் ரத்தநாளங்கள் விரிவடையும் போது, அந்த இடத்தில் மட்டும் சிவப்பு நிறம் கூடுதலாக, தெரியும். அதனால், முகத்தசை, கன்னங்கள், மூக்கு பகுதியில் இந்த சிவப்பு நிறம் பளிச்சென்று தெரிகிறது. சாய் பல்லவியின் கன்னம், தானாகவே சிவந்தாலும், அது ரசிகர்களை ஈர்த்துள்ளது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்