சினிமா

தெலுங்கிலும் தயார் ஆகிறது, "விஜய்யின் சர்கார்"

தீபாவளிக்கு, தமிழில் மட்டுமல்லாது, தெலுங்கிலும் விஜய்யின் சர்கார் படத்தை திரைக்கு கொண்டு வர , படக் குழு முடிவு செய்துள்ளது.

தந்தி டிவி

ஏ. ஆர். முருகதாஸ் இயக்கத்தில், நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி வரும்

சர்கார் திரைப்படத்தின் பணிகள், இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி சரத்குமார் நடித்துள்ள இந்த படத்திற்கு, ஏ.ஆர். ரஹ் மான் இசை அமைத்துள்ளார். தீபாவளிக்கு, தமிழில் மட்டுமல்லாது, தெலுங்கிலும் விஜய்யின் சர்கார் படத்தை திரைக்கு கொண்டு வர , படக் குழு முடிவு செய்துள்ளது.

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை