சினிமா

இன்று இரவு 9 மணிக்கு 'ரேசர்' - உங்கள் தந்தி ஒன் டிவியில்..

தந்தி டிவி

ஒரு சாதாரண இளைஞன் தனது கனவினை அடைய போராடும் கதையான 'ரேசர்' திரைப்படம், இன்று இரவு 9 மணிக்கு தந்தி ஒன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது. பைக் ரேசராக விரும்பும் கதாநாயகன் குடும்ப பிரச்சனை, பொருளாதார சிக்கல் உள்ளிட்ட பல இடையூறுகளை கடந்து, எப்படி தனது கனவை அடைகிறான் என்பதே இந்த திரைப்படத்தின் கதை. ஸ்போர்ட்ஸ் ட்ராமாவாக உருவாகியுள்ள இந்த திரைப்படத்தை, இன்று இரவு 9 மணிக்கு உங்கள் தந்தி ஒன் டிவியில் காணலாம்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்