நல்லது செய்வதற்கு பதவி தேவையில்லை என்றும், பதவி இருந்தால் இன்னும் சிறப்பாக செய்ய முடியும் என்றால் அதையும் ஏற்றுக்கொண்டு செயல்படலாம் என்றும் ரசிகர்கள் சந்திப்பில் நடிகர் ரவிமோகன் தெரிவித்தார். #RaviMohan #RaviMohanOpenTalk #OpenTalk #RaviMohanInterview #TamilCinema #Kollywood #TamilActor #FansMeet #CinemaNews #TamilNews #TamilNaduNews #ViralNews #PoliticalTalk #RaviMohanSpeech #ThanthiTV #ThanthiTVDigital #தந்திடிவிடிஜிட்டல்