சினிமா

ஜோதிகாவின் ராட்சசி : ஜூலை 5 - ல் ரிலீஸ்

திருமணத்திற்குப்பின், நடிகை ஜோதிகா, 36 வயதினிலே படத்தின் மூலம் தனது நடிப்பு திறமையை நிரூபித்து இருந்தார்.

தந்தி டிவி
திருமணத்திற்குப்பின், நடிகை ஜோதிகா, 36 வயதினிலே படத்தின் மூலம் தனது நடிப்பு திறமையை நிரூபித்து இருந்தார். மகளிர் மட்டும், காற்றின் மொழி ஆகிய படங்களைத் தொடர்ந்து, அறிமுக இயக்குநர் கவுதம் ராஜ் இயக்கத்தில் ராட்சசி என்ற படத்தில் ஜோதிகா, ஸ்கூல் டீச்சராக தோன்றி உள்ளார். ஜோதிகாவின் ராட்சசி, வருகிற ஜூலை 5 -ம் தேதி, வெள்ளித்திரைக்கு வருகிறது.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்