சினிமா

ராஷ்மிகா பிறந்தநாள் – மைஸா படத்தின் புதிய போஸ்டர் வெளியீடு

ராஷ்மிகா பிறந்தநாள் – மைஸா படத்தின் புதிய போஸ்டர் வெளியீடு

thanthitv

ராஷ்மிகா பிறந்தநாள் – மைஸா படத்தின் புதிய போஸ்டர் வெளியீடு

நடிகை ராஷ்மிகா மந்தனா

தனது 30வது பிறந்த நாளை இன்று கொண்டாடும் நிலையில், அவர் நடித்து வரும் மைஸா படத்தின் புதிய போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த போஸ்டரில், மூக்கிலும் நெற்றியிலும் ஆழமான காயங்களுடன், கோபம் நிறைந்த பார்வையில் ராஷ்மிகா வித்தியாசமான தோற்றத்தில் காணப்படுகிறார். காதல், காமெடி படங்களில் பிரபலமான இவர், இந்த படத்தில் முற்றிலும் மாறுபட்ட, கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

ரவீந்திர புல்லே இயக்கும் இந்த பான்-இந்தியா படத்தில், பழங்குடியின பெண்ணாக நடித்துள்ள ராஷ்மிகா, மிகவும் ஸ்டிராங்கான கேரக்டரில் நடித்துள்ளார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்