இசைப் பேரரசி வாழ்க்கை வரலாற்றில் ராஷ்மிகா மந்தனா புதிய அவதாரம்
எம்.எஸ். சுப்புலட்சுமியாக நடிகை ராஷ்மிகா மந்தனா? பாரத ரத்னா விருது பெற்ற கர்நாடக இசைப் பேரரசி எம்.எஸ். சுப்புலட்சுமியின் வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படத்தில் பிரபல நடிகை ராஷ்மிகா மந்தனா நாயகியாக நடிக்கவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.