#RashmikaMandana #MSSubbulakshmi #Biography #Movie #CinemaNews #ThanthiTV Rashmika Mandana | MS Subbulakshmi | பாடகியாகவே உருமாறும் ராஷ்மிகா மறைந்த இசைக்குயில் எம்.எஸ். சுப்புலட்சுமியின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில், அவரது கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகை ராஷ்மிகா, கர்நாடக இசைப் பயிற்சியைத் தொடங்கியுள்ளார். 'எம்.எஸ். லெகஸி ஆன் ஸ்கிரீன்' எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை கவுதம் தின்னனூரி இயக்குகிறார். எம்.எஸ். சுப்புலட்சுமியின் கதாபாத்திரத்தில் நடிப்பதுடன் மட்டும் நின்றுவிடாமல், உண்மையாகவே கர்நாடக இசையைக் கற்றுக்கொள்ள விரும்புவதாக நடிகை ராஷ்மிகா தெரிவித்துள்ளார்.