TT durandhar revenge 
சினிமா

முன்பதிவில் சாதனை படைக்கும் ரன்வீர் சிங்கின் 'துரந்தர் தி ரிவெஞ்ச்'

முன்பதிவில் சாதனை படைக்கும் ரன்வீர் சிங்கின் 'துரந்தர் தி ரிவெஞ்ச்'

thanthitv

முன்பதிவில் சாதனை படைக்கும் ரன்வீர் சிங்கின் 'துரந்தர் தி ரிவெஞ்ச்'

ரன்வீர் சிங் நடித்துள்ள 'துரந்தர் தி ரிவெஞ்ச்' திரைப்படம் முன்பதிவில் புதிய வரலாறு படைத்து வருகிறது.

வரும் 19-ஆம் தேதி வெளியாகவுள்ள இப்படம், ரிலீஸிற்கு முன்பே 120 கோடி ரூபாய் வசூலை ஈட்டி சாதனை படைத்துள்ளது.

குறிப்பாக, அமெரிக்கா மற்றும் இந்தியாவில் தலா 60 கோடி ரூபாய் முன்பதிவாகியுள்ளது. 24 மணி நேரத்தில் ஒரு லட்சம் டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்த நிலையில், இப்படம் மிகப்பெரிய வசூல் வேட்டையை நடத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

NDA | EPS | ADMK | BJP | திடீரென்று பறந்த EPS.. முக்கிய சந்திப்பு

DMK | Congress | திமுக, காங்கிரஸ் தனித்தனியே போட்டி? - புதுவை அரசியலில் புயல்

CM Stalin | முதல்வர் ஸ்டாலின் போட்ட திடீர் ட்வீட்

Vilathikulam Case Arrest | கைதான இளைஞர் - அடுத்தநொடி விளாத்திகுளம் மாணவி பெற்றோர் எடுத்த முடிவு

Vilathikulam Girl Murder Case Update | சிக்கினான் அரக்கன்.. தர்ம முனீஸ்வரனின் பகீர் பின்னணி