சினிமா

இயக்குநர் ரஞ்சித்தின் "சார்பட்டா பரம்பரை" ஓ.டி.டி.யில் வெளியிட ரஞ்சித் திட்டம்

இயக்குநர் ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா, பசுபதி உள்ளிட்டோர் நடித்து இருக்கும் சார்பட்டா பரம்பரை ஓ.டி.டி. தளத்தில் வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தந்தி டிவி

இயக்குநர் ரஞ்சித்தின் "சார்பட்டா பரம்பரை" ஓ.டி.டி.யில் வெளியிட ரஞ்சித் திட்டம்

இயக்குநர் ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா, பசுபதி உள்ளிட்டோர் நடித்து இருக்கும் சார்பட்டா பரம்பரை ஓ.டி.டி. தளத்தில் வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. திரையரங்குகள் திறக்கப்படாததால், இயக்குநர் ரஞ்சித், படத்தை ஓ.டி.டி தளத்தில் வெளியிட திட்டமிட்டு உள்ளதாக தெரிகிறது. சார்பட்டா பரம்பரை திரைப்படம், வட சென்னையில் இயங்கி வந்த பாக்ஸிங் அணிகளை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது.

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ

Thirumavalavan | TVK Vijay | "விஜய்க்கு இல்லை" - திடீரென வீடியோ வெளியிட்ட திருமா

Gold Rate Today | ஹை ஸ்பீடு எடுத்த தங்கம் விலை - இன்றைய நிலவரம்

Election Results 2026 | நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை - தமிழகம் முழுவதும் இறங்கிய காவல்துறை

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு