சினிமா

மீண்டும் பாடுகிறார் நடிகை ரம்யா நம்பீசன்

இதற்கு முன் 'ஃபை ஃபை' ஹிட் பாடலை பாடியிருந்தார்

தந்தி டிவி

விஷால் நடித்த 'பாண்டிய நாடு' படத்தில் சூப்பர் ஹிட் பாடலான 'ஃபை ஃபை' என்ற பாடலை பாடியவர் நடிகை ரம்யா நம்பீசன். தொடர்ந்து பல்வேறு படங்களில் நடித்து வரும் ரம்யா, பாடும் வாய்ப்புகளையும் தவற விடுவதில்லை. அதன்படி, ஆதிராஜன் இயக்கத்தில் தயாராகி வரும், 'அருவா சண்ட' படத்தில் ஒரு பாடலை பாடி இருக்கிறார். இந்த படத்தில், தரண் இசையில் கவிஞர் வைரமுத்து எழுயுள்ள 'சிட்டுக்குருவி' என்ற பாடலை ரம்யா பாடி இருக்கிறார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்