சினிமா

ஜெயலலிதா வேடத்தில் ரம்யா கிருஷ்ணன்

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறை படமாக இயக்குனர் ஏ.எல்.விஜய், "தலைவி" என்ற பெயரில் எடுத்து வருகிறார்.

தந்தி டிவி
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறை படமாக இயக்குனர் ஏ.எல்.விஜய், "தலைவி" என்ற பெயரில் எடுத்து வருகிறார். இப்படத்தில் நாயகியாக கங்கனா நடித்துள்ளார். இதேபோல் இயக்குனர் கௌதம் மேனன் குயின் என்ற பெயரில் ஒரு வெப்சீரிஸ் எடுத்துள்ளார். இதில் ஜெயலலிதாவாக நடித்துள்ளது ரம்யா கிருஷ்ணன். முதன் முறையாக ஜெயலலிதாவாக இருக்கும் ரம்யா கிருஷ்ணன் புகைப்படம் வெளிவந்துள்ளது.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்