சினிமா

ராம் சரணின் "பெத்தி" - ஜூன் 4ம் தேதி வெளியாகும் என அறிவிப்பு

ராம் சரணின் "பெத்தி" - ஜூன் 4ம் தேதி வெளியாகும் என அறிவிப்பு

thanthitv

தெலுங்கு நடிகர் ராம் சரண் நடிப்பில், இயக்குநர் புச்சி பாபு சனா இயக்கத்தில் உருவாகியுள்ள பிரம்மாண்டத் திரைப்படம் பெத்தி வருகிற ஜூன் 4ம் தேதி வெளியாகிறது.

ஏற்கனவே ஏப்ரல் 30-ம் தேதி வெளியாகவிருந்த இப்படம், சில காரணங்களால் தள்ளிப்போன நிலையில், தற்போது ஜூன் 4-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பாலிவுட் நடிகை ஜான்வி கபூர் நாயகியாக நடித்துள்ள இப்படத்தில், கன்னட சூப்பர் ஸ்டார் சிவ ராஜ்குமார் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைப்பில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Gold Rate Today | ஹை ஸ்பீடு எடுத்த தங்கம் விலை - இன்றைய நிலவரம்

Election Results 2026 | நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை - தமிழகம் முழுவதும் இறங்கிய காவல்துறை

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு