46 மில்லியன் பார்வைகளை கடந்த ராம் சரணின் 'பெத்தி' பட பாடல் 
சினிமா

46 மில்லியன் பார்வைகளை கடந்த ராம் சரணின் 'பெத்தி' பட பாடல்

ராம் சரண் நடித்த பெத்தி படத்தின் "ரை ரை ரா ரா" பாடல் 24 மணி நேரத்தில் 46 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளை பெற்று சாதனை படைத்துள்ளது

thanthitv

ராம் சரண் நடித்த பெத்தி படத்தின் "ரை ரை ரா ரா" பாடல் 24 மணி நேரத்தில் 46 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளை பெற்று சாதனை படைத்துள்ளது

புச்சி பாபு சனா இயக்கத்தில் ஏஆர் ரஹ்மான் இசையமைக்கும் இந்த படத்தில் ராம் சரண் மற்றும் ஜான்வி கபூர் நடித்துள்ளனர். யூடியூபில் வெளியான ரை ரை ரா ரா பாடல் தெலுங்கில் மட்டும் 29 மில்லியன் பார்வைகளையும், அனைத்து மொழிகளிலும் சேர்த்து 46.1 மில்லியன் பார்வைகளையும் பெற்று தென்னிந்திய சாதனைகளை முறியடித்துள்ளது. பெத்தி திரைப்படம் ஏப்ரல் 30ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்