சினிமா

என் வளர்ச்சியை யாராலும் தடுக்க முடியாது - ரகுல் ப்ரீத்சிங்

சமூக வலை தளங்களில் தம்மை பற்றி தவறான தகவல்களை பரப்பி வருவதாக வேதனை தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி
நடிகை ரகுல் ப்ரீத்சிங், சமூக வலை தளங்களில் தம்மை பற்றி தவறான தகவல்களை சிலர் பரப்பி வருவதாக வேதனை தெரிவித்துள்ளார்.இதனை பொருட் படுத்த வேண்டியதில்லை என ரசிகர்களை கேட்டுக் கொண்ட ரகுல் ப்ரீத்சிங், எப்படிப்பட்ட கட்டுக்கதைகளை அவிழ்த்து விட்டாலும் அது எடுபடாது என்றார்.தமது வளர்ச்சியை யாராலும் ஒருபோதும் தடுத்து நிறுத்த முடியாது என்றும் நடிகை ரகுல் ப்ரீத்சிங் நம்பிக்கை தெரிவித்தார்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்