சினிமா

லுங்கி டான்ஸ் பாடலுக்கு ஆட்டம் போட்ட ஓட்டல் ஊழியர்கள் : பார்த்து ரசித்த ரஜினிகாந்த்

படபிடிப்பிற்காக வடமாநிலங்களுக்கு சென்றுள்ள நடிகர் ரஜினி அங்குள்ள ஓட்டல் ஊழியர்கள் ரஜினியை புகழும் லுங்கி டான்ஸ் பாடலுக்கு நடனமாடியதை கண்டு ரசித்தார்.

தந்தி டிவி

படபிடிப்பிற்காக வடமாநிலங்களுக்கு சென்றுள்ள நடிகர் ரஜினி காந்த், அங்குள்ள ஓட்டல் ஒன்றில் தங்கியிருந்த போது, அங்கிருந்த ஊழியர்கள் ரஜினியை புகழும் லுங்கி டான்ஸ் பாடலுக்கு நடனமாடினர்.இந்த காட்சிகள், தற்போது இணையதளங்களில் வேகமாக பரவி வருகின்றன.

Award இந்தமுறை சுதந்திர தினத்துக்கு.. குடியரசு தலைவரிடம் இருந்து தமிழகத்திற்கு குவிந்த விருதுகள்

Chennai Corporation Property Tax |சென்னையில் பிரளயமாக வெடித்த சொத்துவரி - முடிவை மாற்றிய மாநகராட்சி

``கோயில் திருப்பணி குழுவில் SC, ST சமூக உறுப்பினர்கள்’’ - நீதிபதி GR சுவாமிநாதனின் முக்கிய உத்தரவு

Vande Madram | ``நாளை தேசிய கொடி ஏற்றும் முன் வந்தே மாதரம் `முதலில்’ பாடப்பட வேண்டும்’’

Nirmalkumar Pressmeet``பாஜகவுடன்..’’ - அமைச்சர் நிர்மல்குமார் ஓபன்டாக்.. தமிழக அரசியலில் அதிர்வு