சினிமா

"பேட்ட" படப்பிடிப்பு தளத்தில் இருந்து வெளியான புகைப்படங்கள்..

நடிகர் ரஜினிகாந்த், கார்த்தி சுப்புராஜ் இயக்கத்தில் நடிக்கும் "பேட்ட" படத்தின் படப்பிடிப்பு தளத்தில் இருந்து, ரஜினி, இயக்குனர் மகேந்திரன் உடன் இருக்கும் புகைப்படங்கள் வெளியாகி உள்ளன.

தந்தி டிவி

நடிகர் ரஜினிகாந்த், கார்த்தி சுப்புராஜ் இயக்கத்தில் நடிக்கும் "பேட்ட" படத்தின் படப்பிடிப்பு தளத்தில் இருந்து, ரஜினி, இயக்குனர் மகேந்திரன் உடன் இருக்கும் புகைப்படங்கள் வெளியாகி உள்ளன. ரஜினியை வைத்து, முள்ளும் மலரும் உள்ளிட்ட பல படங்களை இயக்கிய மகேந்திரன், விஜய்யின் தெறி படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்நிலையில், மகேந்திரன் தற்போது ரஜினியுடன் பேட்ட படத்தில் இணைந்திருப்பது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்தில், விஜய் சேதுபதி, சசிகுமார், த்ரிஷா, சிம்ரன், நவாசுதீன் சித்திக் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர்.

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை