சினிமா

பேட்ட" திரைப்படத்தின் 3-வது போஸ்டர் வெளியீடு...

பேட்ட" திரைப்படத்தின் 3-வது போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.

தந்தி டிவி

ரஜினி நடித்த "பேட்ட" படம், பொங்கல் பண்டிகைக்கு வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள பேட்ட படத்தில் ரஜினியுடன் விஜய் சேதுபதி, திரிஷா, சிம்ரன், சசிகுமார்

நடித்துள்ளனர். முறுக்கு மீசையுடன் ரஜினி இருப்பது போன்ற ஒரு போஸ்டர் ஏற்கனவே வெளியிடப்பட்டது. இந்நிலையில், "பேட்ட" படத்தின் புதிய போஸ்டரை இன்று வெளியிட்டுள்ள தயாரிப்பு நிறுவனம், பொங்கல் அன்று படம் வெளியிடப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய போஸ்டரில் சிம்ரனுடன் இருக்கும் ரஜினிக்கு முறுக்கு மீசை இல்லை என்பதால் இரட்டை வேடத்தில் ரஜினி நடித்திருப்பார் என ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர். முறுக்கு மீசை ரஜினிக்கு திரிஷா ஜோடியாக நடித்திருப்பார் என்றும் ரசிகர்கள் எதிர்ப்பார்ப்பில் உள்ளனர்.

Breaking | LPG Shortage | LPG தட்டுப்பாடு.. மத்திய அரசு வெளியிட்ட கவலை தகவல்

BREAKING || விட்டாச்சு தொடர் விடுமுறை... சொந்த ஊர் போகும் மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

Coimbatore | Arrest | Election | கோவையில் 32 ரவுடிகள்அதிரடி கைது.. கும்பலாக தூக்கிய போலீசார்

G.R. Swaminathan | Madurai | "எனக்கு அதிகாரம் உள்ளது" - நீதிபதி G.R.சுவாமிநாதன் அதிரடி

DMK | VCK | Thirumavalavan | அதிக தொகுதி எதிர்பார்த்த திருமா - மனம் மாறிய திமுக