ரஜினிகாந்தின் "தர்மன்" - 2ம் கட்ட படப்பிடிப்பு நிறைவு
ரஜினிகாந்தின் "தர்மன்" - 2ம் கட்ட படப்பிடிப்பு நிறைவு
thanthitv
விறுவிறுப்பாக நடைபெறும் தர்மன் படப்பிடிப்பு
அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் தர்மன் படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு நிறைவு என பட குழுவினர் வீடியோ வெளியிட்டு அறிவிப்பு