திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலில் நடிகர் ரஜினிகாந்தின் சகோதரர் சத்திய நாராயண ராவ் சாமி தரிசனம் செய்தார்.கோயில் நிர்வாகம் சார்பில் அவருக்கு பிரசாதம் வழங்கி கௌரவிக்கப்பட்டது. #Rajinikanth #SathyanarayanaRao #Thiruvannamalai #AnnamalaiyarTemple #Annamalaiyar #TempleVisit #TempleDarshan #RajinikanthBrother #TamilNaduNews #TamilCinema #ThanthiTV #ThanthiTVDigital #தந்திடிவிடிஜிட்டல்